| 245 | : | _ _ |a இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதியால் பஞ்சதேசத்து ஆரிய மகாஜனங்களுக்கு இச்செப்பேடு வழங்கப்பட்டுள்ளது. இராமேசுவரத்தில் நிலக்கொடை அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இராமேசுவரம் திருக்கோயிலில் வழிபாடு, கண்காணிப்பு, திருவமுதுபடைத்தல் ஆகிய திருப்பணிகளை நீண்ட காலமாக இயற்றி வந்தவர் பஞ்சதேசத்து ஆரிய மகாஜனங்கள் எனப்பட்டனர். இந்த ஆரிய மகாஜனங்கள் குடியிருக்க வீடுகள் அமைத்துக் கொள்ள சேதுபதி மன்னர் கி.பி.1608-இல் பூமிதானம் செய்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, திருமலை உடையான் சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதி |
| 906 | : | _ _ |a 10.8.1607 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00070 |
| barcode | : | TVA_CPS_00070 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |